
ஆட்சேர்ப்பு
DFCC வங்கியில் ஓர் தொழில்முறையானது வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள், பலவிதமான நன்மைகள் மற்றும் தொழில்நிபுணத்துவம், குழுப்பணி, வெளிப்படைத்தன்மை, பன்முகத்தன்மை, தனிப்பட்டவர்களின் ஆற்றல் மற்றும் அங்கீகாரங்களுக்கும் மதிப்பளித்தல் ஆகியவற்றை மதிப்பிடும் ஒரு கலாச்சாரத்தை உறுதியளிக்கிறது.
Your Opportunities
DFCC வங்கி அனைத்து அளவிலான தனிநபர்களுக்கும் வணிகங்களுக்கும் ஆதரவளித்து நிதி தீர்வுகளை வழங்குகிறது, அபிவிருத்தி வங்கியியல் மற்றும் வணிக வங்கியியல் வசதிகளையும் வழங்குகிறது. தற்போதைய பதவி வெற்றிடங்களை அறிய Top Jobs இல் உங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றவும் அல்லது recruit@dfccbank.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பவும்.