ATM – தானியங்கப் பணப்பரிமாற்று இயந்திரம்

ATM - தானியங்கப்
பணப்பரிமாற்று இயந்திரம்

நாடளாவிய ரீதியில் உள்ள DFCC வங்கிக் கிளைகள் மற்றும் அப்பாற்பட்ட அமைவிடங்களில் அமைக்கப்பட்டுள்ள ATM வலையமைப்புகளை அணுகக்கூடிய வலையமைப்பு.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

DFCCஇன் தன்னியக்க பணப்பரிமாற்றல் இயந்திரங்கள்

  • பணம் மீளப்பெறல்
  • நிலுவை விசாரணைகள்
  • வரவட்டை செயற்படுத்தல்கள்
  • அட்டையின் கடவுச்சொல்லை மாற்றுதல்
  • நிதிப்பரிமாற்றங்கள்
  • சிறு அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ளல்

வேறு வங்கிகளின் தன்னியக்கப் பணப்பரிமாற்றல் இயந்திரங்கள்

  • முதன்மைக் கணக்குகளில் இருந்து பணம் மீளப்பெறல்
  • முதன்மைக் கணக்குகளில் நிலுவை விசாரணை

கட்டணங்கள்

விபரங்கள் சாதாரணம் முதன்மை
ரூ. வெளிநாட்டு நாணயம் ரூ. வெளிநாட்டு நாணயம்
Lanka Pay வலையமைப்பில் இருந்து வரவட்டை ஊடான பணம் மீளப்பெறுதல் 30 இலவசம் இலவசம்
Lanka Pay ATM வலையமைப்பில் இருந்து கணக்கு மீதி குறித்த விசாரணை 7.50 நடைமுறைப் பரிமாற்ற விகிதத்துக்குஅமைய இலவசம் இலவசம்
வெளிநாட்டு ATMகளில் இருந்து பணம் மீளப்பெறுதல் 750 கணக்கு நாணயத்துக்கானகு சமமான இலங்கை ரூபாயின் பெறுமதி 750 நடைமுறைப் பரிமாற்ற விகிதத்துக்கு அமைய, கணக்கு நாணயத்துக்கு சமமான இலங்கை ரூபாயின் பெறுமதி
வெளிநாட்டு ATMகளில் இருந்து கணக்கு மீதி குறித்த விசாரணை 100 கணக்கு நாணயத்துக்கானகு சமமான இலங்கை ரூபாயின் பெறுமதி 100 நடைமுறைப் பரிமாற்ற விகிதத்துக்கு அமைய, கணக்கு நாணயத்துக்கு சமமான இலங்கை ரூபாயின் பெறுமதி
வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் POS பரிவர்த்தனைகள் பரிவர்த்தனைப் பெறுமானத்தி பெறுமானத்தின் 3.5% தொகை பரிவர்த்தனைப் பெறுமானத்தின் 3.5% தொகை பரிவர்த்தனைப் பெறுமானத்தின் 3.5% தொகை பரிவர்த்தனைப் பெறுமானத்தின் 3.5% தொகை

Locate Us

  • Offsite ATM Locations
             Location Address
01 KDU – Galpadithenna Galpadithanne Tea factory, Lellopitiya, Rathnapura
02 Evergreen Evergreen Tea Factory, Thallawa road, Horangalla, Elpitiya
03 LINDEL Lanka Industrial Estates Limited, Makola
04 SSC 35 Maitland Pl, Colombo 00700
05 Dankotuwa Taprobane Seafoods Pvt. Ltd, Bubullawatte, Haldanduwana, Dankotuwa
06 Kuttapitiya Kuttapitiya Tea Factory, Waththepanguwa, Kuttapitiya
07 Uruwala Uruwala Tea Estate, Old Deniyaya Road, Akuressa
08 Hydramani Seethawaka Hirdaramani Mercury Apparels (Pvt) Ltd.,Kudagama Road, Avissawella
09 Wellandura No.54, Wellandura, Kahawatta.
10 Heraniyawaka No 62, Heraniyawaka, Kiriella, Ratnapura
11 Malwala Malwala Junction, Malwala
12 Trinco Nor Lanka Manufacturing Colombo Ltd., Jayapura,Thambalagamuwa, Trincomalee
13 Elapatha Wee Mola Elapatha, Ratnapura (near Falcon Tea Factory premises)
14 Pettah People’s Park Peoples Park Shopping Complex, Bodiraja Mawatha,Colombo 11.
15 Swastika Mills (Lanka IOC Shed ) No 323, Havelock Road, Colombo 06   ( Lanka IOC Shed)
16 Alexandra Place  Lanka IOC Opposite Nelum Pokuna Colombo 07 No 75, Alexandra Place  (Horton Place)    Lanka IOC Shed