வர்த்தக சேவைகள்

வர்த்தக சேவைகள்

நாம் இறக்குமதியாளர் மற்றும் ஏற்றுமதியாளருக்கு பரந்துப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குகின்றோம்.

மீள்பார்வை

மீள்பார்வை

நாம் இறக்குமதியாளர் மற்றும் ஏற்றுமதியாளருக்கு பரந்துப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குகின்றோம். நன்கு பயிற்சிபெற்ற அர்ப்பணிப்புமிக்க எங்களின் குழாம் குறைந்த நேரத்தில் நாடளாவிய ரீதியில் காணப்படும் எங்களின் கிளை வலையமைப்பின் ஊடாக சேவை வழங்க தயாராக உள்ளனர். நாமும் உலகளாவிய ரீதியில் 400 இற்கு மேற்பட்ட பிரசித்தமான பிரதிநிதி வங்கிகளிடம் உலகளாவிய வலையமைப்பொன்றை பராமரிப்பதோடு, உங்களின் தனிப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க சர்வதேச வர்த்தக பரிவர்த்தனைகளை வழங்க கூடியதாக உள்ளோம்.

இறக்குமதி

  • கடன் பத்திரத்தை வழங்கல் (வர்த்தகம் / வர்தகமல்லாத தேவைகளுக்கும்)

கடன் பத்திர ஆவணம் என்பது (L/C என குறிப்பிடுவது) விண்ணப்பதாரியின் சார்பாக நன்மையாளர்(விற்பனையாளர்/ஏற்றுமதியாளர்)  பொருட்கள் அல்லது சேவைகளுக்கு செலுத்த கடனிற்கான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்கி ஆவணம் ஒன்றை வழங்குவார்.

விசேட வகையிலான இறக்குமதி கடன் பத்திரம்.

சுழலும் ஆவணக் கடன்  ஓர் சுழலும் கடன் என்பது அசல் கடனினை போன்றே அதே விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைய ஓர் தொகையினை சுழல அனுமதிப்பது. ஓர் நிகழ்வினை பின்பற்றி தூண்டுதலினால் முழுவதுமாக மாற்றியமைத்தல்.

மாற்றத்தக்க ஆவணக் கடன்

L/Cயினை ஒன்று அல்லது மேற்பட்ட இரண்டாவது நன்மையாளருக்கு மாற்றுவதற்கு நன்மையாளருக்கு அனுமதியளிக்கிறது. (நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைவாக)

 மாற்றத்தின் போது வங்கி உடன் கடன் வசதி நன்மையாளருக்கு தேவைப்படுவதில்லை குறித்த நன்மையாளர் விண்ணப்பதாரி மற்றும் வழங்குனர் அடையில் வர்த்தக பரிவர்த்தனைகளை ஒருங்கிணைந்து செயற்படுவதன் மூலமாக நன்மைகளை  அனுபவிக்கலாம்.

கடன் பத்திர காத்திருப்பு

கடன் பத்திர காத்திருப்பு ஆனது பரந்த அளவிலான வர்த்தகம் மற்றும் நிதி செயற்பாடுகள் தொடர்பாக  எழுதுவதற்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி செயற்பாடுகள் தொடர்பில் ஏதேனும் தோல்வி ஏற்படின் உத்தரவாதமாக செயற்படுவதற்கும் பயன்படும்.

  • எங்களின் உலகயாவிய வலையமைப்பின் போட்டிமிகு விலையின் ஊடாக LC உறுதிப்படுத்தலை ஒழுங்குப்படுத்தல்.

ஓர் உறுதிப்படுத்தப்பட்ட LC அமைப்பு உறுதிப்படுத்தபட்ட வங்கியிடமிருந்து உறுதியினை பெற்றுக்கொள்ளல் . இதற்கு மேலதிகமாக  வழங்கும் வங்கியின் கடன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க நன்மையாளர் பொருட்கள் அல்லது சேவைகளுக்கு செலுத்த நன்மையாளர் வழங்கும் ஆவணம் .

  • சேகரிப்பின் போது இறக்குமதி உண்டியல்களை கையாளுதல்

ஆவண சேகரிப்பானது சேகரிப்பு வங்கிக்கான ஒர் அறிவுறுத்தல் உண்டியல் பரிவர்த்தனையினை ஏற்றுக்கொண்டோம் அல்லது வாங்குனருக்கு கொடுப்பனவிற்கு எதிரான ஆவணங்களை விநியோகிப்பதற்கான  ஒர் அறிவறுத்தல்.

  •  கப்பலேற்றுதல் உத்தரவாதங்களை வழங்கல்

ஏதேனும் காரணங்களினால் கப்பல் ஏற்றுமதி ஒப்பந்தச் சீட்டு தாமதம்  ஏற்படின் அசல கப்பல் ஏற்றுமதி ஒப்பந்தச் சீட்டு இல்லாத பட்சத்தில் பொருட்களை விடுவிக்க பொருட்களை எடுத்துச் செல்பவருக்கு ஓர் உத்தரவாதமாக வழங்குவது. 

  • முன் ஆவண புறக்குறிப்பு:

வங்கியினால் பெறப்பட்ட அசல் ஆவணங்கள் மற்றும் அனுப்பு சரக்கு ஒப்படைப் பொருள் உடன் அல்லது விநியோகத்தரிடம் இருந்து நேரடியாக இறக்குமதியாளர் ஆவணங்களை பெற்றுக்கொண்டதற்கு ஏதிராக வாங்குனர் அல்லது இறக்குமதியாளருக்கு பொருளின் உடைமையினை எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கிறது.

  • உண்டியல் சேகரிப்பின் பயன்பாடு

குறிப்பிட்ட முதிர்வு திகதியில் விற்பனையாளருக்கு(கொள்வனவு செய்த பொருட்கள்/வழங்கிய சேவைகளுக்கு)  வங்கியினால் வாங்குனருக்கு பதிலாக மீட்டுப் பெற இயலாத எல்லையில்லா ஏற்றுக்கொள்ளல்களுக்காக கொடுப்பனவு செய்தல்.  கடன் பத்திரத்துடன் ஒப்பிகையில் இதற்கு செலவுசார் நன்மைகள் உண்டு.

  • இறக்குமதி நிதியிடலை கையாளுதல்

இறக்குமதிசார் கொடுப்பனவுகளை இறக்குமதியாளர்கள் செலுத்துவதற்கான குறுகிய கால நிதி வேண்டுகோள்களை பூர்த்தி செய்தல். இறக்குமதி கடன்கள் ,சுங்கம்சார் கடன்கள் , முற்பண கொடுப்பனவு கடன்கள் மற்றும் உள்ளுர் கொள்வனவு கடன்கள் என பல்வேறுவிதமாக முற்பணங்கள் வழங்கப்படும்.

ஏற்றுமதி

  • கடன் பத்திர அறிவுறுத்தல்

கடன் பத்திரமானது ஏற்றுமதியாளர் சார்பாக உலகினை சூழவுள்ள வழங்கும் வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது என்பதை அறிவுறுத்தல்.

  • மாற்றத்தக்க கடன் பத்திரங்களை கையாளுதல் 

முதல் நன்மையாளர் சார்பாக வழங்குனர் அல்லது ஏற்றுமதியாளர் /விற்பனையாளர் சார்பாக இரண்டாவது நன்மையாளர் (கள்) மாற்றத்தக்க கடன் பத்திரங்களை பெற்றுக்கொள்ளல் .

  • கடன் பத்திரங்களை உறுதிப்படுத்தல்

கடன் பத்திரத்திற்கு எங்களது உறுதிப்படுத்தளை வழங்குவதுடன் கடன் இணக்க ஆவணங்களுக்கு எதிராக கொடுப்பனவுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தல்.

  •  LC இன் கீழ் உள்ள ஏற்றுமதி ஆவணங்களின் பேரம்பேசல்

வாடிக்கையாளரினால்(ஏற்றுமதியாளர்/விநியோகஸ்தர்) வழங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கொடுப்பனவுகளை பெறுதல் மற்றும் முரண்பாடுகளை தவிர்க்க LC ஆவணங்களை கூர்ந்து ஆராய்தல் போன்ற ஏற்றுமதி கடன் பத்திரத்திற்கு தேவையான ஆவணங்களை ஒழுங்குபடுத்துவதற்கான உதவிகளை வாடிக்கையாளர்களுக்கு புரிதல்.

  •  சேகரிப்புக்கள் மீது ஏற்றுமதி உண்டியல்களை கையாளுதல்

DP/DA விதிமுறைகளுக்கு ஏற்ப ஏற்றுமதி உண்டியல்களை செயற்படுத்தல் எற்றுமதியாளர்கள் அவர்களது வாங்குனர்களுக்கு வழங்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வருவாயை பெற்றுக்கொள்ள உதவுகிறது.

  • கொள்வனவு/ஏற்றுமதி உண்டியல்களின் விலைக்கழிவு

காசுப் பாய்ச்சலை மேம்படுத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் கடன் பத்திரம் மற்றும் உண்டியல்களுக்கு கீழ் உள்ள தவணை உண்டியல்களுக்கு விலைக்கழிவு வழங்கல் 

  • கப்பலில் ஏற்றுவதற்கு முன்னான நிதியிடல்

மூலப்பொருட்களை வாங்குவதற்கும் உற்பத்தி செயன்முறைகளை முன்னெடுப்பதற்கும் ஏற்றுமதியாளர்களின் குறுகிய கால நிதித் தேவைகளை பூர்த்தி செய்தல்.

ஏனைய சேவைகள்

அறிவுரை வழங்கல்கள் மற்றும் சர்வதேச உத்தரவாதங்கள்

வாங்குனர் மற்றும் விற்பனையாளரின் நிலைமை தொடர்பான அறிக்கை

தொடர்பு கொள்வதற்கான தகவல்

பிரசன்ன பிரேமரட்ண உப தலைவர் , வர்த்தக சேவைகள் – 94 112371424

உதேஷான் டி சில்வா சிரேஷ்ட வர்த்தக சேவை முகாமையாளர் – 94 11237146

சாஜித ஜெயக்கொடி-முகாமையாளர் , வர்த்தக சேவைகள் – 94 112371462

டிக்கரி தொட்டமுன பொதுத் தொடர்பு முகாமையாளர் – – 94 112371543