புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணம் அனுப்புவதை ஊக்குவித்தல்
ஊக்குவிப்பு இடம்பெறும் காலம்:
- 01 நவம்பர் 2024 – 31 ஜனவரி 2025
ஊக்குவிப்பு தொடர்பான விபரங்கள:
வெகுமத:- பரிவர்த்தனை ஒன்றுக்கு ரூபா 2,000 கிடைக்கும், மாதமொன்றுக்கு அதிகபட்சமாக இரண்டு பரிவர்த்தனைகள்.
- குறைந்தபட்ச பரிவர்த்தனை பெறுமானம்: ரூபா 50,000 அல்லது அதற்கு சமமான பெறுமதி.
- அடுத்த மாதம் 10ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்பதாக உங்களுடைய இலங்கை ரூபா கணக்கில் வரவு வைக்கப்படும் வெகுமதி அதிகபட்சமாக ரூபா 4,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இந்த ஊக்குவிப்பு இடம்பெறும் காலப்பகுதியில் Lanka Money Transfer (LMT) ஊடாக DFCC கணக்குகளுக்கு அதிக எண்ணிக்கையான பரிவர்த்தனைகளுக்கு அனுசரணையளிக்கும் நபர் இரு வழி விமானப் பிரயாண டிக்கெட்டை வெல்லுவார்.
தேவையான தகைமை:
தகைமை மற்றும் விதிமுறைகள்:- பணத்தை அனுப்புகின்றவர்கள் அல்லது பயனாளிகள் DFCC வங்கியில் கணக்கொன்றை திறத்தல் வேண்டும்.
- DFCC Remittance (LMT) ஊடாக பணத்தைப் பெற்றுக்கொள்வதுடன், ஏற்கனவே கணக்கொன்றைக் கொண்டுள்ளவர்கள்
- வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் அல்லது இலங்கையிலுள்ள பயனாளிகள் இதற்கு தகைமை கொண்டுள்ளனர்.
- பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளிலிலுள்ள LMT வழிமுறை கொண்ட நாணய மாற்று மையங்களிளினூடாக ரூபாவிலான சேமிப்புக் கணக்குகள் அல்லது வெளிநாட்டு நாணயக் கணக்குகளில் பரிவர்த்தனைகளைப் பெற்றுக்கொள்ளும் பயனாளிகள் தகைமையைக் கொண்டுள்ளனர்.
- நிதியானது வெளிநாட்டு நாணயக் கணக்கொன்றில் வரவு வைக்கப்படுமாயின், வெகுமதியானது வாடிக்கையாளரின் ரூபாவிலான சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
- ரூபாவிலான சேமிப்புக் கணக்கொன்று உங்களிடம் இல்லாத பட்சத்தில், இவ்வெகுமதிக்கான தகைமையைக் கொண்டிருப்பதற்காக, ஊக்குவிப்பு இடம்பெறும் காலப்பகுதியில் அத்தகையை கணக்கொன்றை நீங்கள் திறந்து கொள்ள முடியும்.
கூட்டாளர் நாணயப் பரிமாற்று மையங்கள்
பல்வேறு நாடுகளிலுள்ள கூட்டாளர் நாணயப் பரிமாற்று மையங்களின் விபரங்களை அறிந்துகொள்ள, தயவு செய்து பின்வரும் இணைப்பைப் பார்க்கவும்: Lanka Money Transfer Partner Exchange Houses.
பின்வரும் நாடுகளிலிருந்து பணத்தை அனுப்ப முடியும்
நாடு | பரிமாற்று மையத்தின் பெயர |
---|---|
இஸ்ரேல் |
|
கட்டார் |
|
ஐக்கிய அரபு இராச்சியம் |
|
இத்தாலி |
|
ஜப்பான் |
|
குவைத் |
| ரோமானியா |
|
தொடர்பு விபரங்கள்
இந்த ஊக்குவிப்பு குறித்த மேலதிக விபரங்களுக்கு:
- அழைப்பு:DFCC வங்கி 24/7 துரித சேவை மையம் 0094112350000
- மின்னஞ்சல்: care@dfccbank.com
- Chat:WhatsApp chatbot +94770235000
பொதுவாக எழுகின்ற வினாக்கள்:
DFCC வங்கியில் கணக்கொன்றைத் திறந்து, இந்த பணம் அனுப்பும் திட்டத்தின் பங்கேற்கின்ற வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் அல்லது இலங்கையிலுள்ள பயனாளிகள்.
குறைந்தபட்ச பரிவர்த்தனை தொகையான ரூபா 50,000 அல்லது சமமான தொகையை எட்டும் பட்சத்தில், அடுத்த மாதம் 10ஆம் திகதி அல்லது அதற்கு முன்பதாக, பரிவர்த்தனையொன்றுக்கு ரூபா 2,000 தொகை உங்களுடைய ரூபா கணக்கில் வரவு வைக்கப்படும
இவ்வெகுமதிக்கு தகைமை பெறுவதற்கு, ஊக்குவிப்பு காலப்பகுதியில் ரூபா சேமிப்புக் கணக்கொன்றை நீங்கள் திறக்க முடியும்.
2025 ஜனவரி 31 வரை
ஊக்குவிப்பு காலப்பகுதியில் (2024 நவம்பர் 01 முதல் 2025 ஜனவரி 31 வரை) DFCC Remittances (LMT) ஊடாக DFCC கணக்குகளுக்கு அதிக எண்ணிக்கையான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் நபர் உச்ச பெறுபேற்றாளர் வெகுமதியைப் பெற்றுக்கொள்வார்.
எமது இணையத்தளத்தில் website கூட்டாளர் பரிமாற்ற மையங்களின் முழுமையான பட்டியலை நீங்கள் கண்டறிய முடியும்.
0094112350000 ஊடாக எமது 24/7 துரித சேவை மையத்தை நீங்கள் தொடர்பு கொள்ள முடியும், care@dfccbank.com மூலமாக மின்னஞ்சல் அனுப்ப முடியும், அல்லது +94770235000 மூலமாக எமது WhatsApp chatbot ஐத் தொடர்பு கொள்ள முடியும்.