
வங்கியுடன் வளர்ச்சியடைதல்
DFCC வங்கியில் ஓர் தொழில்முறையானது வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள், பலவிதமான நன்மைகள் மற்றும் தொழில்நிபுணத்துவம், குழுப்பணி, வெளிப்படைத்தன்மை, பன்முகத்தன்மை, தனிப்பட்டவர்களின் ஆற்றல் மற்றும் அங்கீகாரங்களுக்கும் மதிப்பளித்தல் ஆகியவற்றை மதிப்பிடும் ஒரு கலாச்சாரத்தை உறுதியளிக்கிறது.
DFCC இல் தொழில் கலாச்சாரம்
- நட்பான சூழல், திறனை வளர்க்கக்கூடிய சூழமைவு, நன்மதிப்பு மிக்கது
- துன்புறுத்தல் மற்றும் பாகுபாடுகள் முற்றிலும் சகிக்கப்படமாட்டாது
- பலதரப்பட்ட தொடர்பு கொள்ளல் மற்றும் பிரச்சனைகளை தெரியப்படுத்தும் வழிமுறைகள்
- பெண்களுக்குகந்த சூழல்
- முக்கிய விழுமியங்களில் கவனம் செலுத்ப்படுதல்












