
வங்கியுடன் வளர்ச்சியடைதல்
DFCC வங்கியில் ஓர் தொழில்முறையானது வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள், பலவிதமான நன்மைகள் மற்றும் தொழில்நிபுணத்துவம், குழுப்பணி, வெளிப்படைத்தன்மை, பன்முகத்தன்மை, தனிப்பட்டவர்களின் ஆற்றல் மற்றும் அங்கீகாரங்களுக்கும் மதிப்பளித்தல் ஆகியவற்றை மதிப்பிடும் ஒரு கலாச்சாரத்தை உறுதியளிக்கிறது.
DFCC யில் அறிவு வளர்ச்சி
- E-Academy – எங்கிருந்தும் அணுகக்கூடிய மெய்நிகர் கற்றல் தளம்
- தனிப்பயனாக்கப்பட்ட உள்ளக பயிற்சி
- உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு திறன் வாய்ப்புகள்
- பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்
- வேலை சுழற்சிகள், சிறப்பு பணிகள் மற்றும் தொழில்ரீதியான செறிவூட்டல் வாய்ப்புகள்
- வழக்கமான வினாப்போட்டிகள் மற்றும் அறிவுப் பகிர்வு செயலமர்வுகள்
- டோஸ்ட்மாஸ்டர்ஸ் கிளப்




