சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்
சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்
- ஆகக்குறைந்த வைப்புத் தொகை -ரூ.1 000
- உயர் வட்டி வீதம்.
வகை | வட்டி வீதம் (வ.வீ.) |
---|---|
ரூ. 1,000/- – ரூ. 999,99/- | 5% |
ரூ. 1,000,000 ற்கு மேல் | 10% |
தகைமைகள்
தகைமைகள்
- இலங்கைப் பிரஜையாக உள்ள 18 வயதுக்குக் குறைந்த சிறுவர்கள்
- ஜூனியர் ப்ளஸ் கணக்கைத் திறப்பதற்கான ஆகக் குறைந்த வைப்புத்தொகை ரூபா 1,000/-
தேவையான ஆவணங்கள்
தேவையான ஆவணங்கள்
- சிறுவரின் பிறப்புச் சான்றிதழுடன் விண்ணப்பப்படிவம்
- பெற்றோரின் / பாதுகாவலரின் NIC/EIC பிரதி
எவ்வாறு விண்ணப்பிக்கலாம்
எவ்வாறு விண்ணப்பிக்கலாம்
- உங்கள் அருகிலுள்ள கிளையினை நாடவும்- அருகிலுள்ள கிளை எது என்பதை அறியவும்
- ஹொட்லைன் இற்கு அழைப்பினை ஏற்படுத்தவும் 0112-350000
டிஜிட்டல் வங்கியியல்(பாதுகாவலருக்கானது)
டிஜிட்டல் வங்கியியல்(பாதுகாவலருக்கானது)
வட்டி வீதங்கள்
வட்டி வீதங்கள்
ஆதரவு நல்கும் வழிமுறைகள்
ஆதரவு நல்கும் வழிமுறைகள்
- சேமிப்பில் எங்களின் வலைப்பதிவினை வாசிக்கவும்.
- எங்களது கணக்கு பொறியினை(Calculators) பார்வையிடவும்.
- எங்களது கிளை/ATMs/CDMs இருப்பிடங்களை கண்டறியவும்.
- புத்தம் புதிய அட்டை மேம்படுத்தல் திட்டங்களை அறிந்துக்கொள்ளவும்.