Savings Goals களின் பிரதான சிறப்பம்சங்கள்:
Savings Goals களின் பிரதான சிறப்பம்சங்கள்:
- உங்கள் சேமிப்பில் 7% p.a வட்டியை சம்பாதித்தல்
- உங்கள் இலக்குகளின் விபரங்களை எந்த நேரத்திலும் இலகுவாக கூட்டவும் திருத்தவும் முடியும்
- தவணைக் கொடுப்பனவுகளை நாளாந்தம், வாராந்தம் மற்றும் மாதாந்தம் அமைத்துக்கொள்ளலாம்
- உங்கள் இலக்குக் கணக்கை எந்த நேரத்திலும் மூடவும் அதிலிருந்து பணத்தை மீளப் பெறவும் முடியும்
- ஆகக் குறைந்த இலக்கு ரூபா. 10,000 ஆகும்
- ஆகக் கூடிய இலக்கு ரூபா 10,000,000 ஆகும்
- இலக்குகளுக்கான கால அளவு 30 நாட்கள் முதல் 24 மாதங்கள் வரை தேர்ந்தெடுக்க முடியும்
உங்கள் DFCC Savings Goals களை எவ்வாறு செயல்படுத்துவது?
உங்கள் DFCC Savings Goals களை எவ்வாறு செயல்படுத்துவது?
- இடது பக்கத்தில் உள்ள ‘menu” களில் இருந்து சேமிப்புக் இலக்குகளுக்கான குறியீட்டை தெரிவுசெய்க
- “Proceed to Goals” என்பதை கிளிக் செய்க
- உங்கள் இலக்குகளை எதற்காக அமைத்துக் கொள்கின்றீர்கள் என்பதை தெரிவு செய்க
- தேவையான விவரங்களை பூர்த்தி செய்க
உங்கள் இலக்குகளை எந்த நோக்கங்களுக்காக அமைத்துக் கொள்ளலாம்?
உங்கள் இலக்குகளை எந்த நோக்கங்களுக்காக அமைத்துக் கொள்ளலாம்?
- உங்கள் திருமணத்துக்காக சேமித்தல்
- வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக சேமித்தல்
- உங்களுக்கு ஒரு வீட்டைக் கொள்வனவு செய்வதற்காக சேமித்தல்
- புதிய கையடக்கத் தொலைபேசி ஒன்றை கொள்வனவு செய்வதற்காக சேமித்தல்
- நீங்கள் கனவு காணும் விதத்தில் விடுமுறையில் செல்வதற்கு சேமித்தல்
- உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பரிசு கொள்வனவு செய்வதற்காக சேமித்தல்
- நீங்கள் தெரிவு செய்யும் ஏதேனும் வேறு தனிப்பட்ட இலக்குகளுக்காக சேமித்தல்
DFCC Savings Goals தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்
DFCC Savings Goals தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்
- Savings Goals என்றால் என்ன?
- DFCC Savings Goals என்பது அமைத்துக்கொள்ளப்பட்ட ஒரு நிதி இலக்கை அடைவதற்கும் நீங்கள் விரும்பும் இலக்குகளை நிறைவேற்றுவதற்கும் நாளாந்தம், வாராந்தம் அல்லது மாதாந்தம் தன்னிச்சையாக இயங்குவதற்கு உதவுவதற்காக DFCC இணையவழி வங்கிச் சேவையில் கிடைக்கும் சிறப்பம்சமாகும்.
- Savings Goals களை எவ்வழிகளில் நாம் திறக்கலாம்?
- DFCC இணையவழி வங்கிச்சேவை ஊடாக
- DFCC Savings Goals களைத் திறப்பதற்கான ஆகக் குறைந்த தொகை எவ்வளவு?
- ரூபா 10,000
- DFCC Savings Goals களினால் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் பயன்கள் யாவை?
- DFCC Savings Goals வாடிக்கையாளர்களின் தெரிவுசெய்யப்பட்ட இலக்குகளுக்காக அவர்கள் விரும்பும் கால வரையறையில் சமனான தவணைக் கொடுப்பனவுகளாக சேமிப்பதற்கு அவர்களுக்கு உதவுகின்றது.
- DFCC Savings Goals களை அமைத்துக்கொள்வதற்கான ஆகக் கூடிய காலப்பகுதி எவ்வளவு?
- 2 வருடங்கள்
- எவ்வகையான DFCC Savings Goals களை அமைத்துக்கொள்ள முடியும்?
- நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம்