நீங்கள் ஏன் DFCC ரட்டவிரு கணக்கைத் தெரிவு செய்ய வேண்டும்?
நீங்கள் ஏன் DFCC ரட்டவிரு கணக்கைத் தெரிவு செய்ய வேண்டும்?
உலகின் எந்த நாட்டிலிருந்தும் நீங்கள் அனுப்பும் பணத்திற்கு அதிக வட்டி வீதத்தையும் அதிக சலுகைகளையும் வழங்கும் சேமிப்புக் கணக்காகும்.
- பிரத்தியேக வட்டி வீதங்கள்: 1,000 ரூபாவுக்கும் 9999.99 ரூபாவுக்கும் இடையில் பேணப்படும்
கணக்கு இருப்புகளுக்கு வருடாந்த வட்டி 2.5% வீதம் - இலவச டெபிட் அட்டை: எங்கிருந்தும், எந்த நேரத்திலும் பணத்தை பெற்றுக் கொள்ளும் மற்றும் பணம் செலுத்தும் வசதி.
- வீடமைப்புக் கடன்கள்: : வீடமைப்புக் கடன்களுக்கு விரைவான அங்கீகாரம் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் விசேட சேவைகள்.
- லீசிங் வசதிகள்:: வெளிநாட்டு பணியாளர்களுக்கான விரைவான அங்கீகாரம் மற்றும் விசேட நன்மைகள்.
- தங்கக் கடன் சேவை: தங்கக் கடன்களுக்கான விசேட வட்டி வீதங்கள்
- காப்பீட்டு சலுகைகள்:: : இலங்கையில் வசிக்கும் குடும்ப அங்கத்தவர்களுக்கு விசேட விலையில் மருத்துவமனை கட்டண காப்பீட்டு தொகுப்புகள்.
எங்கள் எக்ஸ்பிரஸ் வீட்டுக் கடன்களைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
DFCC ரட்டவிரு கணக்கை யார் ஆரம்பிக்க முடியும்?
DFCC ரட்டவிரு கணக்கை யார் ஆரம்பிக்க முடியும்?
அடிப்படை தகுதிகள்:
- வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள்
- இலங்கையில் வசிக்கும் வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் குடும்ப வளிநாட்டில உறுப்பினர்கள் (வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பியிருப்பதை நிரூபிக்கும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்)
எவ்வாறு கணக்கை ஆரம்பிக்கலாம்?
எவ்வாறு கணக்கை ஆரம்பிக்கலாம்?
- DFCC வங்கிக் கிளைகள் மூலம்
- • வெளிநாடுகளில் பணிபுரியும் DFCC வங்கி விற்பனை முகவர்கள் மூலம்
- கத்தார், துபாய் அல்லது குவைத்தில் உள்ள DFCC பிரதிநிதியுடன் தொடர்பு கொள்ளவும்.
செயற்பாட்டிலிருக்கும் பணம் அனுப்பும் கணக்குகளுக்கான விசேட நன்மைகள்
செயற்பாட்டிலிருக்கும் பணம் அனுப்பும் கணக்குகளுக்கான விசேட நன்மைகள்
அனைத்து சலுகைகளையும் பெற்றுக் கொள்ள, மூன்று மாதங்களுக்குள் குறைந்தது ஒரு முறையாவது பணம் அனுப்பியிருக்க வேண்டும்
இன்றே DFCC ரட்டவிரு கணக்கை ஆரம்பிக்கவும்.
இன்றே DFCC ரட்டவிரு கணக்கை ஆரம்பிக்கவும்.
உங்கள் சேமிப்புகளுக்கு அதிக வட்டி வீதங்களுடன் விசேட நன்மைகளையும் பெற்றுக் கொள்ளுங்கள் Open an account now