நன்மைகள்
நன்மைகள்
- சேமிப்புக் கணக்கு:
- இத்திட்டத்தின் கீழ் எந்த வகையான சேமிப்புக் கணக்கினையும் வாடிக்கையாளர் ஆரம்பிக்க முடியும்.
- பூச்சிய மீதியுடன் கணக்கினை ஆரம்பிக்க முடியும், அது ஆரம்பிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் சம்பளப்பணத்தின் முதலாவது வரவு இக்கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
- நடைமுறைக் கணக்குநடைமுறைக் கணக்கு:
- ஆரம்ப வைப்புத் தொகை தேவைப்பாடு இன்றி கணக்கினை ஆரம்பிக்க முடியும்.
- குறைந்தபட்ச மீதிக் கட்டணத் தேவைப்பாட்டுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.
- கணக்கில் மேல்மிச்சமாக உள்ள தொகையை தன்னியக்க முறையில் வைப்புக் கணக்கிற்கு மாற்றிக்கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.
- டெபிட் அட்டைக்கு இணைந்து கொள்ளும் கட்டணம் விலக்களிக்கப்பட்டுள்ளது.
தேவையான தகைமை
தேவையான தகைமை
பிரத்தியேகமாகக் கிடைக்கும் ஏராளமான சலுகைகளை அனுபவிப்பதற்கு DFCC (DFCC) கணக்கொன்றுக்கு குறைந்தபட்ச தேறிய சம்பளத்தொகையாக ரூபா 25,000/- அனுப்பப்பட்டு வரவு வைக்கப்படல் வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
தேவையான ஆவணங்கள்
- தேசிய அடையாள அட்டையின் பிரதி
- பூரணப்படுத்திய வங்கி ஆணைப்பத்திரம்
- தேசிய அடையாள அட்டை முகவரிக்கும் தற்போதைய முகவரிக்கும் வேறுபாடு இருப்பின் முகவரியை நிரூபிக்கும் ஆவணம் (உ-ம். தொலைபேசி கட்டணப் பட்டியல், நீர்க் கட்டணப் பட்டியல் அல்லது மின்சார கட்டணப் பட்டியல்).
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
எவ்வாறு விண்ணப்பிப்பது
எவ்வாறு விண்ணப்பிப்பது
- உங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள கிளைக்குச் சென்று விண்ணப்பிக்க முடியும்
- 011-2350000 என்ற 24 மணி நேர சேவை அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்வதன் மூலமாக
- படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலமாக
டிஜிட்டல் வங்கிச்சேவை வசதிகள்
டிஜிட்டல் வங்கிச்சேவை வசதிகள்
- இலவச குறுஞ்செய்தி தகவல்
- இலவச இணைய வங்கிச்சேவை
- இலத்திரனியல் வடிவ கணக்குக்கூற்றுக்கள் இலவசம்
- DFCC Virtual Wallet மற்றும் மொபைல் வங்கிச்சேவை இலவசம்