E-Friends II சுழலும் நிதி(TA)

E-Friends II சுழலும் நிதி(TA)

தகைமையுடைய துணை செயற்திட்டங்கள்

தகைமையுடைய துணை செயற்திட்டங்கள்

ஆலோசனை சேவைகளில் தலையிடல்;

  • மாசுப்படுத்தல் பிரச்சினைகள் பற்றி ஆராய்தல்
  • முடிவு நிலை குழாய் மாசுப்படுதல் மற்றும் கட்டுப்பாடு மற்றும் குறைப்புக்கு மாற்றீடாக கழிவுகளை குறைப்பதற்கான அளவீடுகளை பற்றி ஆராய்தல்
  • வளங்களை பாதுகாத்தல் மற்றும் சேமித்தல் மாசுப்படுதலை கட்டுப்படுத்தல் மற்றும் குறைத்தல் E-Friends II (RF) நிதியின் கீழ் நிதியிடப்பட்ட உபகரணங்களை வடிவமைத்தல் மேற்பார்வை பொருத்துதல் மற்றும்  செயற்படல் போன்றவற்றுடன் தொடர்புடைய ஏனைய ஆலோசனை சேவைகள்.

 

அதிகபட்ச துணை கடன் தொகை

அதிகபட்சமாக ரூ.1 000 000- வரையில் ஆலோசனைச் செலவில் 100%  வரையில் செலவினை ஈடு செய்தல்.

வட்டி வீதம்:

ஆலோசனைக் கட்டணம், நிர்வாகச் செலவு, காப்பீடு ஆபத்து ஆகியவற்றுக்கு அதிகபட்சமாக 2% வட்டி வீதம்.

கடன் காலம்;

7 ஆண்டுகள்(அதிகபட்சமாக 1 வருட சலுகைக்காலம் உட்பட)