மேலோட்டம்
மேலோட்டம்
Lanka Money Transfer (LMT) சேவை என்பது வெளிநாடுகளிலிருந்து பணத்தை நேரடியாக கணக்குகளுக்கு அனுப்பி வைப்பதற்கு இடமளிக்கின்ற, DFCC வங்கிக்குச் சொந்தமான ஒரு தளமாகும். நாடளவில் பாரிய வலையமைப்பின் கீழ் வங்கிகள் மற்றும் கிளைகளுக்கு இந்த சேவையை வழங்குவதற்காக இலங்கையிலுள்ள 11 வங்கிகளுடன் DFCC கைகோர்த்துள்ளது.
கூட்டுச் சேர்ந்துள்ள வங்கிகள்
கூட்டுச் சேர்ந்துள்ள வங்கிகள்
LMT நிதிக் கூட்டாளர் நிறுவனங்கள்
1. DFCC வங்கி
2. HDFC வங்கி
3. ஹட்டன் நஷனல் வங்கி
4. பான் ஏசியா வங்கி
5. RDB
6. LOLC
7. யூனியன் வங்கி
8. SDBL
9. CDB
10. Sarvodaya Development Finance
11. அமானா வங்கி
நன்மைகள்
நன்மைகள்
LMT சேவையின் (பணம் அனுப்பும் சேவை) நன்மைகள்
1. பணம் நேரடியாக உங்களுடைய வங்கிக் கணக்கை வந்தடைகின்றது.
2. அனுப்பப்படுகின்ற பணம், எந்த தாமதமும் இன்றி உடனடியாக வந்தடைகின்றது.
3. நாடெங்கிலும் 1,300 க்கும் மேற்பட்ட கிளைகளில் கிடைக்கப்பெறுகின்றது.
4. ஐக்கிய அரப்பு இராச்சியம், கட்டார், ஓமான், இஸ்ரேல், தென்கொரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் 500 க்கும் மேற்பட்ட இடங்களில் வலையமைப்பு.
5. பணத்தை பாதுகாப்பாகவும், சௌகரியத்துடனும் அனுப்பி வைப்பதற்கான வழி.
6. LankaPay இணைப்பைக் கொண்டுள்ள சுமார் 4,100 ATM பணத்தை மீளப்பெற முடிதல். டெபிட் அட்டையுடன், நீங்கள் ஒரு கணக்கு வாடிக்கையாளராக இருப்பின் இது சாத்தியம்.
பணப்பரிமாற்று சேவை மையங்கள்
பணப்பரிமாற்று சேவை மையங்கள்
பணத்தை அனுப்புவதற்கு ஒவ்வொரு நாடுகளிலும் கூட்டாளராகச் செயற்படுகின்ற பணப்பரிமாற்ற சேவை மையங்கள்
வெளிநாடுகளில் பணிபுரிகின்றவர்கள் மற்றும் வசிக்கின்றவர்கள் இலங்கையிலுள்ள தமது குடும்ப உறுப்பினர்களுக்கும், அன்பிற்குரியவர்களுக்கும் விரைவான மற்றும் பாதுகாப்பான வழியில் பணத்தை அனுப்புவதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள பல்வகைப்பட்ட பணப்பரிமாற்ற சேவைகளை வழங்குவதற்காக பல வெளிநாட்டு முகவர்களுடன் DFCC வங்கி கைகோர்த்துள்ளது.
NO. | Country | Country Flag | Exchange Company Logo |
---|---|---|---|
1 | Israel | ![]() |
|
2 | Qatar | ![]() |
|
3 | UAE | ![]() |
|
4 | Hong Kong | ![]() |
|
5 | Italy | ![]() |
|
6 | Singapore | ![]() |
|
7 | Australia | ![]() |
|
8 | Japan | ![]() |
|
9 | United Kingdom | ![]() |
|
10 | Romania | ![]() |
|
11 | Kuwait | ![]() |
|
DFCC வங்கி முன்னெடுக்கும், வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையருக்கான பணப்பரிமாற்ற ஊக்குவிப்பு தொடர்பில் அறிந்து கொள்ளுங்கள்: பணப்பரிசுகளை சம்பாதித்து, விமானப் பயணச்சீட்டொன்றை வெல்லுங்கள்!
பதவி உயர்வு காலம்: 31 ஜனவரி 2025 வரை செல்லுபடியாகும்
Click Here
வெளிநாட்டு பிரதிநிதிகள்
வெளிநாட்டு பிரதிநிதிகள்
வெளிநாட்டு பிரதிநிதிகள் அல்லது வணிக ஊக்குவிப்பு அலுவலர்கள்
வெளிநாட்டில் பணிபுரியும் மற்றும் வசிக்கும் இலங்கையருக்கு தனிப்பட்ட சேவைகளை வழங்குவதற்காக பின்வரும் ஊழியர்களை DFCC வங்கி நியமித்துள்ளது.
![]() |
Name: Julian Fernando – UAE
MOB: +971551223859 Email: julian.fernando@dfccbank.com |
![]() |
Name: Krishan Basil – Qatar
MOB: +97471642379 Email: krishan.basil@dfccbank.com |