
Our Sustainability
Economic, social and environment development is deeply embedded in our values and informs how we conduct business, develop products and services and deliver on our goals and commitments.
சமூக வெளிக்கள முயற்சிகள்
பரஸ்பர நன்மைபயக்கும் விதத்திலான கூட்டு முயற்சிகளை உருவாக்க சமூகங்களை சுற்றியுள்ள எங்கள் செயற்பாடுகள் மற்றும் கூட்டாண்மை சமூக பொறுப்புணர்ச்சி காரணமாகும்.
வங்கியில் உள்ள ஊழியர்கள் உள்ளுர் சமூகங்களுடன் இணைப்பினை ஏற்படுத்த தூண்டப்படுகின்றனர். பல்விதமான சமூக அபிவிருத்தி செயற்திட்டங்கள் ஊடாக ஓர் நேர்மறையான விளைவுகளை உருவாக்குகின்றனர்.
வங்கியின் சமூக பொறுப்பின் முக்கிய பெறுமதிகளுக்கு ஏற்ப
வருடாந்த இரத்த வழங்கல் வெளிமாவட்ட பாடசாலைகளில் நிலையான வாழ்வாதார செயற்திட்டங்கள் மஹரகமை அபெக்ஷா வைத்தியசாலைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று பிரிவிற்கு விசேட மருந்துகளை நன்கொடை வழங்கினர் நாடு பூராகவும் மரநடுகை செயற்திட்டங்கள் மற்றும் ஏனைய நபர்களிடையே HIV உதவி செயற்திட்டங்கள் நடைப் பெற்றன.