DFCC சிங்னேச்சர் அட்டை

DFCC சிங்னேச்சர் வீசா அட்டை ஆனது விசேட பயண சலுகைகள் மற்றும் வட்டி வீதத்தினை குறைக்கும் நன்மைகளுடனும் வெளிவரும் ஓர் பிரிமியம் அட்டை ஆகும். உலகளாவிய ரீதியில் 900 இற்கு மேற்பட்ட விமானத்தள ஓய்விடங்களில் அணுகுவதற்கான அனுமதியினை அட்டை வழங்குவதோடு அட்டையினை பயன்படுத்தி விமான டிக்கட்டினை கொள்வனவு செய்யும் போது இலவச பயணக் காப்புறுதியினையும் வழங்குகின்றது.

DFCC சிங்னேச்சர் அட்டை

DFCC Gold Card
  • DFCC சிங்னேச்சர் வீசா அட்டை ஆனது விசேட பயண சலுகைகள் மற்றும் வட்டி வீதத்தினை குறைக்கும் நன்மைகளுடனும் வெளிவரும் ஓர் பிரிமியம் அட்டை ஆகும்.
  • உலகளாவிய ரீதியில் 900 இற்கு மேற்பட்ட விமானத்தள ஓய்விடங்களில் அணுகுவதற்கான அனுமதியினை அட்டை வழங்குவதோடு அட்டையினை பயன்படுத்தி விமான டிக்கட்டினை கொள்வனவு செய்யும் போது இலவச பயணக் காப்புறுதியினையும் வழங்குகின்றது.

தகைமைக்கான எல்லை

குறைந்தபட்ச மாதந்த மொத்த வருமானம் ரூ. 200,000 மற்றும் அதற்கு மேல்
கடன் எல்லை ரூ.750,000 மற்றும் அதற்கு மேல்

Apply for a Credit Card

DFCC சிங்னேச்சர் அட்டையின் சிறப்பியல்புகளும் நன்மைகளும்

Settle your DFCC Credit Card outstanding with ease using convenient & efficient payment methods.

எங்கள் வலைப்பதிவுகள்

சில்லறை கடன் அட்டைகளை ஒப்பிடுக

உங்களுக்கு தனிநபர் கடன் ஒன்றிற்கான தேவைப்பாடு யாது?

விசாரணைக்கு

[contact-form-7 404 "Not Found"]