பெண்களை முன்னிலைப்படுத்திய நடைமுறைக் கணக்கு தொடர்பான அறிமுகம்
பெண்களை முன்னிலைப்படுத்திய நடைமுறைக் கணக்கு தொடர்பான அறிமுகம்
பெண்களை முன்னிலைப்படுத்திய DFCC ஆலோகா வர்த்தக நடைமுறைக் கணக்கு பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு வலுவூட்டுவதற்காக, விரிவான நிதிச் சேவைகளை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் உள்ளது.
பிரத்தியேகமான உதவிகளை வழங்குவதற்காக பெண்கள் குறித்து கவனம் செலுத்தியுள்ள பல்வேறு சங்கங்கள் மற்றும் ஸ்தாபனங்களுடன் மூலோபாயக் கூட்டாண்மைகளுக்கு முன்னுரிமையளித்து, பெண்கள் வர்த்தகரீதியான தமது நோக்கங்களை அடையப்பெற அவர்களுக்கு இடமளிக்கின்றது.
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து, பாலின சமத்துவத்தை மேம்படுத்தி, வர்த்தகத் துறையில் பெண் தொழில்முயற்சியாளர்களை மென்மேலும் ஈடுபடுத்துவதே எமது இலக்கு.
Click here DFCC ஆலோக குறித்த கூடுதல் விபரங்களுக்கு என்பதை கிளிக் செய்யவும்.
தேவைப்படும் தகைமை
தேவைப்படும் தகைமை
- பதிவு செய்யப்பட்ட வர்த்தகங்களைக் கொண்ட பெண் தனி உரிமையாளர்கள்
- 50% க்கு மேல் பெண்களின் உரிமையாண்மையைக் கொண்ட அல்லது பங்குகளைக் கொண்ட வர்த்தகங்கள்
- குறைந்தபட்ச வைப்புத் தொகை: ரூபா 10,000
பெண்களை முன்னிலைப்படுத்திய நடைமுறைக் கணக்கின் முக்கிய சிறப்பம்சங்கள்
பெண்களை முன்னிலைப்படுத்திய நடைமுறைக் கணக்கின் முக்கிய சிறப்பம்சங்கள்
கடன் திட்டங்களுக்கு விசேட வட்டி வீதங்கள்
- வாகன குத்தக – வழக்கமான வீதத்தை விடவும் 1% குறைவு
- அடகு வைத்தல் – வழக்கமான வீதத்தை விடவும் 0.5% குறைவு
- தவணைக் கடன்கள் – வழக்கமான வீதத்தை விடவும் 0.5% குறைவு
- செயற்திட்டக் கடன்கள் – வழக்கமான வீதத்தை விடவும் 0.5% குறைவு
- DFCC iConnect கட்டணம – வழக்கமான தொடக்க கட்டணங்களுக்கு 50% தள்ளுபடி
- வங்கி உத்தரவாதம- வழக்கமான வீதத்தை விடவும் 0.5% குறைவு
- நிரந்தர மேலதிகப்பற்று வசதி – 16%
- சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கான குறும் தவணைக் கடன்கள் –AWPLR 3.5%
விசேட வரப்பிரசாதங்கள்
- மீள்கடன் வசதிகளுக்கு குறைந்த வட்டி வீதங்களில் கடன்கள் வழங்கப்படுகின்றன
- சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான நிதிச் செயற்திட்டம்; – SMELOC 2
- அரச நிதியுடனான கடன் திட்டம்
- சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள்
Credit Line | SMELoC – Additional Financing III (Allocation 7) | Stimulating package for Reenergizing the MSME sector |
SMELoC 2 |
---|---|---|---|
Eligible sectors | SME projects with group turnover less than LKR 1 Bn | Manufacturing, Construction, Export-oriented, Tourism, Apparel, Fisheries, Animal Husbandry, Agriculture, Agro based culture and all women-led any SME with group turnover less than LKR 1 Bn |
Agriculture, Tourism, Manufacturing, Technology, Export-oriented any MSME and women-led any SME with group turnover less than LKR 1 Bn |
Interest rates | 9% p.a. | 7% p.a. | 8% p.a. |
Purpose of Loan |
|
|
|
Tenure | 2 to 5 years | 10 years | 3 years |
Loan amounts | Maximum LKR 50 Mn | Maximum LKR 15 Mn | Maximum LKR 10 Mn |
Eligibility | Registered SME (Excluding trading, Renting, leasing) | Registered SME or Individual (Excluding trading, renting, leasing) | 8% p.a.Registered SME (Excluding trading, renting, leasing) |
Loan institution | ADB funded | Government funded | ADB funded |
For more details, please contact Renuka- 0768 756 894
ஏனைய நன்மைகள்
- POS இயந்திரங்கள் மற்றும் கொடுப்பனவு Gateways – விரைவான பரிவர்த்தனை நடைமுறை மற்றும் DFCC வர்த்தக நடைமுறைக் கணக்கில் உடனடி நிதி வரவ
- வர்த்தக கடனட்டைகள்
நிதி சாரா நன்மைகள்
- அறிமுகங்களை வளர்க்கும் நிகழ்வுகள் மற்றும் ஒன்றுகூடல் அமர்வுகள்
- விசேட நிதித் தேவைகளை பெறுவதற்கான வசதி
- செயலமர்வுகள் மற்றும் பயிற்சி அமர்வுகள்
- 24 மணி நேர ஆலோக சேவை மையம்: எந்நேரமும் மும்மொழிகளிலும் பிரத்தியேக வங்கி உதவி சேவைக்கான அணுகல்