உங்கள் Teen வயதின் திறமைகளை வெளிப்படுத்திடுங்கள். உங்கள் திறமைகளை பயன்படுத்தி நீங்கள் சம்பாதிக்கும் பணம் அல்லது நீங்கள் சிறுக சேமித்த பணத்தை DFCC Teen Account உடன் சேமித்திடுங்கள்.
தகுதி
தகுதி
13 முதல் 18 வயதுக்குட்பட்ட Teen வயதினர்கள்.
நன்மைகள்
நன்மைகள்
தனிப்பட்ட டீன் டெபிட் அட்டை.
ATM மூலம் ஒரு நாளைக்கு ரூ .5,000/- வரையான பணம் மீள்ப்பெறும் வசதி.
ஒரு நாளைக்கு 25,000/- வரை கொள்முதல் மற்றும் இணைய பரிவர்த்தனைகள்.
சொந்த (தனிப்பட்ட) DFCC ஜூனியர் கணக்குகளுக்கான மாற்றம்.
பெற்றோர் மற்றும் பாதுகாவலருக்கு குறுந்தகவல் (SMS) மூலமான அறிவுறுத்தல்கள்.
இலத்திரனியல் அறிக்கைகள் மூலமாக கணக்கு பரிவர்தனைகளை கண்காணிக்க முடியும்.
முன்னுரிமை வட்டி விகிதம்.
விற்பனை பங்காளர்களின் விற்பனை நிலையங்களில் பிரத்தியேக தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள்.
Tap & Pay முறை மூலம் ஒரு நாளைக்கு ரூ .5,000 வரை பணம் செலுத்த கூடிய வசதி.
நிபந்தனைகள்
நிபந்தனைகள்
ஆரம்ப வைப்பு ரூ .1,000 மட்டுமே.
இலங்கை ரூபாயில் மட்டுமே கணக்கினை ஆரம்பிக்க முடியும்.
இக்கணக்கானது பெற்றோர் அல்லது பாதுகாவலரால் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
16 முதல் 18 வயதுக்குட்பட்ட Teen வயதினர்கள் தங்கள் சொந்த கணக்கைத் திறக்கலாம்.
டீன் டெபிட் அட்டைகள் மூலம் மட்டுமே ATM கள் வாயிலாக பணத்தினை மீளப்பெற முடியும்.
We use cookies to ensure that we give you the best experience on our website. If you continue to use this site we will assume that you are happy with it.Ok