தகுதி
தகுதி
- 13 முதல் 18 வயதுக்குட்பட்ட Teen வயதினர்கள்.
நன்மைகள்
நன்மைகள்
- தனிப்பட்ட டீன் டெபிட் அட்டை.
- ATM மூலம் ஒரு நாளைக்கு ரூ .5,000/- வரையான பணம் மீள்ப்பெறும் வசதி.
- ஒரு நாளைக்கு 25,000/- வரை கொள்முதல் மற்றும் இணைய பரிவர்த்தனைகள்.
- சொந்த (தனிப்பட்ட) DFCC ஜூனியர் கணக்குகளுக்கான மாற்றம்.
- பெற்றோர் மற்றும் பாதுகாவலருக்கு குறுந்தகவல் (SMS) மூலமான அறிவுறுத்தல்கள்.
- இலத்திரனியல் அறிக்கைகள் மூலமாக கணக்கு பரிவர்தனைகளை கண்காணிக்க முடியும்.
- முன்னுரிமை வட்டி விகிதம்.
- விற்பனை பங்காளர்களின் விற்பனை நிலையங்களில் பிரத்தியேக தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள்.
- Tap & Pay முறை மூலம் ஒரு நாளைக்கு ரூ .5,000 வரை பணம் செலுத்த கூடிய வசதி.
நிபந்தனைகள்
நிபந்தனைகள்
- ஆரம்ப வைப்பு ரூ .1,000 மட்டுமே.
- இலங்கை ரூபாயில் மட்டுமே கணக்கினை ஆரம்பிக்க முடியும்.
- இக்கணக்கானது பெற்றோர் அல்லது பாதுகாவலரால் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
- 16 முதல் 18 வயதுக்குட்பட்ட Teen வயதினர்கள் தங்கள் சொந்த கணக்கைத் திறக்கலாம்.
- டீன் டெபிட் அட்டைகள் மூலம் மட்டுமே ATM கள் வாயிலாக பணத்தினை மீளப்பெற முடியும்.
- கூட்டுக் கணக்குகள் (Joint Accounts) அனுமதிக்கப்படமாட்டாது.
- வெளிநாட்டவர்கள் அல்லது நாட்டின் குடியுரிமையற்றவர்கள்; இக்கணக்குகளைத் திறக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.
தேவையான ஆவணங்கள்
தேவையான ஆவணங்கள்
- கணக்கு ஆரம்பிப்பதற்கான விண்ணப்பப்படிவம்.
- குறித்த Teen வயது நபரின் பிறப்புச்சான்றிதழ்.
- பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையின் பிரதி.
- விலாசத்தினை உறுதி செய்வதற்கான ஆவணமொன்று (தேவைப்படின்).
- பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி.