
Our Sustainability
Economic, social and environment development is deeply embedded in our values and informs how we conduct business, develop products and services and deliver on our goals and commitments.
எமது அர்ப்பணிப்பு
DFCC வங்கி சமுதாயத்தையும் சுற்றுச் சூழலையும் ஆரோக்கியத்துடன் நீடித்திருக்கச் செய்தலில் ஒரு பங்காளியாக இருப்பது வங்கியின் முக்கிய பண்புகள்மற்றும்செயல்திற நுட்பத்தில் இருக்கின்றது. சமுதாயங்களின் சமூக சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண எமது நிதிகளையும் மற்றும் வளங்களையும் நாம் பயன்படுத்துகிறோம். இம்முயற்சியில் சமுதாய உறுப்பினர்களின்; Nதவைகளை புரிந்து கொண்டு சாத்தியமான போதெல்லாம் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு எமது ஊழியர்களை ஊக்குவிக்கிறோம்.
இலங்கை வங்கிகள் சங்கத்தின் பேண்தகு வங்கித் திட்டத்தின;(SLBA) கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பதினொரு பேண்தகு வங்கிக் கோட்பாடுகளை DFCC வங்கி கடைப்பிடித்து வருகிறது.
DFCC வங்கி ஆனது ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை(SDGs) அடைவதில் ஈடுபட்டுள்ளதனால் வளமான சமமான மற்றும் நிலைத்தன்மையான உலகத்தை கட்டியெழுப்பலாம். தரமான கல்வி ,மீள்புதுப்பிக்கதக்க சக்தி, சிறந்த வேலை & பொருளாதார வளர;ச்சி குறைக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகள், நிலையான நகரங்கள் & சமூகங்கள் காலநிலை நடவடிக்கை மற்றும் நிலத்தின் மீதான வாழ்க்கை போன்றன பல SDGs கள் இதற்குள் உள்ளன.
வங்கியின் மூலாதாரமான பேண்தகு முயற்சிகள் தொழில் முனைவர் வளர்ச்சி,கல்வி,சுற்றுச் சூழல்,அவசரகால நிவாரணம் ஆகியவற்றில் எதிர்பார்க்கப்படும் கருபொருள்களையும் வங்கியின் சக்தியையும் அடிப்படையாக கொண்டதாகும். வஙகியின் இந்த அவதானம் இந்த விடயங்களில் வங்கி நீண்ட காலத்திற்கு பெரும் விளைபயனை ஏற்படுத்த இயலுமைப் படுத்துகிறது. வங்கி அதன் கிளை வலையமைப்பு ஊடாக அது அமைந்துள்ள சமுதாயங்கள் மத்தியில் அபிவிருத்தி திட்டங்களையும் ஒழுங்கு செய்து அமுல்செய்து வருகிறது.