DFCC World Mastercard Credit Card

- DFCC brings you a better, convenient way to travel locally and globally. With these amazing new offers and unique comforts, the DFCC world Mastercard, the credit card is truly a window to new and memorable travels.
Eligibility Criteria
Monthly Gross income Rs. 300,000 and above.
Starting Credit Limit of Rs 500,000 and above.
Features & Benefits of DFCC credit cards
ஒவ்வொரு பரிவர்த்தனைகளுக்கும் 1%பண மீளளிப்பு உங்களுடைய DFCC வங்கி கணக்கிற்கு
குறைந்தபட்சம் ரூ.5000 மாதாந்தம் செலவு செய்து 1% பணமீளளிப்பினை உங்களது கணக்கிற்கு அல்லது உங்கள் பிள்ளையின் DFCC சிறுவர் கணக்கிற்கு வைப்பிலிடுவதற்கு தகைமை பெறுங்கள். பண மீளளிப்பினை மாதாந்தம் காலாண்டு வருடாந்தம் என தெரிவு செய்யலாம்.
புத்தம் புதிய வீசா payWave தொழில்நுட்பத்துடன் அட்டைகள்
புதிய DFCC கடன் அட்டைகள் ஆனது புத்தம் புதிய வீசா payWave தொழில்நுட்பம் கொண்டுள்ளதால் நீங்கள் வெறுமனே டெப் செய்வதன் ஊடாக உள்ளுர் வியாபார நிலையங்களில் ரூ.5000 இற்கு குறைவாகவும் வெளிநாட்டு வியாபார விற்பனையகங்களில் அ.டொ 100 வரையிலும் கொள்வனவுகளை மேற்கொள்ள முடியும்
இரடிப்பு நன்மைகளுடன் நகரில் சிறந்த கொடுக்கல் வாங்கல்
ஒவ்வொரு பரிவர்த்தனை மீதும் 1% பண மீளளிப்பிற்கு மேலதிகமாக தெரிவு செய்யப்பட்ட வியாபாரிகளிடம் 50% வரையிலான சேமிப்பினை சொப்பிங் டைனிங் பயணம் என்பவற்றின் ஊடாக சிறந்த கொடுக்கல் வாங்கல்களை அனுபவியுங்கள். புத்தம் புதிய டீல்களிற்கு கிளிக் செய்யவும்.
அட்டையில் கடன்
உங்கள் கடன் வரம்பில் 75% வரை விரைவான பணத்தை கடனாக பெற்றுக்கொள்ள முடியும். இந்த கடனை சந்தையில் மிகக் குறைந்த வட்டி விகிதங்களுடன் 60 மாதங்கள் வரையான தவணைகளில் செலுத்துங்கள்.
Read More
நிலுவை பரிமாற்றல்
இப்பொழுது உங்கள் கடனட்டை நிலுவைகளை DFCC கடனட்டை நிலுவை பரிமாற்றல்' (DFCC Credit Card Balance Transfer) திட்டத்தினூடாக இலகுவாக மாற்றிக்கொள்ள முடியும். ஏனைய கடனட்டை நிலுவைகளை விரும்பிய வட்டி விகிதத்தில் DFCC கடனட்டைக்கு மாற்றிக்கொள்வதன் மூலம் உங்கள் பணத்தை சேமிக்கலாம்
Read More
எளிய கட்டணத் திட்டம்
ரூ 10,000/ - க்கு அதிகமான எந்தவொரு கொள்வனவையும் தவணைத் திட்டமாக மாற்றி, 3 முதல் 12 மாதங்களுக்குள் செயலாக்கக் கட்டணத்துடன் திருப்பிச் செலுத்துங்கள்.
Read More
கடன் அட்டைகள் உடன் தொடர்புபட்ட ஈ-ஸ்டேட்மன்ட்
உங்கள் கிரெடிட் கார்டு செலவுகளின் மேம்பட்ட அம்சங்கள் மற்றும் வரைகளுடன் கூடிய அனுபவத்தை வழங்கும் ஊடாடும் ஈ-ஸ்டேட்மன்ட்ஸ் மூலம் உங்கள் DFCC கடனட்டையின் கட்டுப்பாட்டை பெற்றுக்கொள்ளுங்கள். இப்போதே பதிவு செய்திடுங்கள்!
Read More
தன்னியக்கி பில் கொடுப்பனவு
DFCC கடன் அட்டைகள் மூலமான தன்னியக்கி பில் கொடுப்பனவு (Automated
Bill Settlement) சேவையை அறிமுகப்படுத்துகின்றோம். நீங்கள் விரும்பியதைச்
செய்ய நேரத்தைச் செலவிடுங்கள். உங்கள் பில் கொடுப்பனவுகளை
தானியங்குபடுத்துங்கள்.
Read More
செலிங்கோ அனந்தயா காப்புறுதித் திட்டம்
செலிங்கோ அனந்தயா காப்புறுதித் திட்டம் உங்கள் நலன்களைப் பேணி மற்றும் உங்கள் கடன் அட்டை கொடுப்பனவுகளை உங்களால் செலுத்த முடியாவிட்டால் பாதுகாப்பை வழங்குகின்றது. கடுமையான நோய், ஊனம் அல்லது விபத்து
காரணமாக மரணம் ஏற்பட்டால் உங்கள் அன்புக்குரியவர்களுக்குச் சுமையாக இல்லாமல் உங்கள் கடன் அட்டை நிலுவையில் இருக்கும் அபாயத்தைக் குறைக்கவும்.