us_visa_payments

அமெரிக்க வீசா விண்ணப்பக் கட்டணங்களை CGI குறிப்பு இலக்கத்தைக் கொண்ட www.ustraveldocs.com/lk இலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட வைப்புச் சீட்டுடன் திங்கள் முதல் வெள்ளி வரை வங்கி நாட்களில் எந்தவொரு DFCC வங்கிக் கிளையிலும் மாலை 4.30 மணிக்கு முன் செலுத்தலாம்.