நிலையான வைப்பு

நிலையான வைப்பு

DFCC நிலையான வைப்பு குறைந்தபட்ச இலங்கை ரூபாய் தொகையிலோ USD மற்றும் ஏனைய வகைப் பிரிவிலோ ஆரம்பிக்கப்படலாம். அதனை விட சந்தையில் மீள்பெறுகைகளுக்கான உயர் வட்டியினை DFCC வழங்குகிறது.வைப்பின் அளவிற்கு ஏற்ப சாதகமான வட்டி வீதங்கள் பேசித் தீர்மானிக்கப்படலாம்.

சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

 • குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ.10,000
 •  வட்டியானது மாதாந்தம் காரலாண்டு அரையாண்டு வருடாந்தம் அல்லது முதிர்வின் போதோ மீட்பிக்க முடியும்.
 •  கடன் வசதியினை பெற்றுக்கொள்ள முனையும் போது நிலையான வைப்பினை பிணையமாக பயன்படுத்த முடியும்.
 • வழக்கத்திற்கு மாறாக பாரிய அளவிலான வைப்புகளுக்கு சாதகமான வட்டி வீதம் ஒழுங்கு செய்து தரப்படும்.

தகைமை:

 • 18 வயதிற்கு மேற்பட்ட எந்தவொரு தனிப்பட்ட நபரும் மற்றும் நிறுவனங்கள்

எவ்வாறு விண்ணப்பிக்கலாம்

 • கணக்கினை ஆரம்பிக்க ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கவும்
 •  உங்கள் அருகிலுள்ள கிளையினை நாடவும்- அருகிலுள்ள கிளை எது என்பதை அறியவும்
 •  ஹொட்லைன் இற்கு அழைப்பினை ஏற்படுத்தவும் 0112-350000
 •  இப்போதே விசாரிக்கவும்

டிஜிட்டல் வங்கியியல்:

வட்டி வீதங்கள்

ஆதரவு நல்கும் வழிமுறைகள்:

 • சேமிப்பில் எங்களின் வலைப்பதிவினை வாசிக்கவும்.
 • எங்களது கணக்கு பொறியினை(calculators) பார்வையிடவும்.
 •  எங்களது கிளை/ATM/CDM இருப்பிடங்களை கண்டறியவும்.
 •  புத்தம் புதிய அட்டை மேம்படுத்தல் திட்டங்களை அறிந்துக்கொள்ளவும்.

சிரேஷ்ட பிரஜைகளுக்கான நிலையான வைப்பு: