இலங்கை ரூபா, அமெரிக்க டொலர் மற்றும் பிற நாணயங்களில் DFCC Xtreme பணச் சந்தைக் கணக்கு மூலம் உங்கள் சேமிப்புக்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி வீதங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்
சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்
ஆரம்ப வைப்புத்தொகை – இலங்கை ரூபா 500,000/- / அமெரிக்க டொலர் 15,000அல்லது அந்தந்த வெளிநாட்டு நாணயங்களில் இதற்கு சமமான தொகை.
இது பின்வருவனவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளதால் கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள்;
இலங்கை ரூபா: வீதமானது விகிதம் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்பு பணவீதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் வாராந்த அடிப்படையில் மீள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது
அமெரிக்க டொலர்: வீதமானது 3 மாதங்களுக்கான இலண்டன் வங்கிகளுக்கான வழங்கல் வீதத்துடன் [LIBOR] இணைக்கப்பட்டுள்ளது மற்றும் மாதாந்த அடிப்படையில் மீள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது
இந்த கணக்கு தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஒரு சிறந்த தெரிவாகும்.
தினசரி முடிவின் மீதியின் அடிப்படையில் தினசரி வட்டி கணிப்பிடப்பட்டு மாதந்தோறும் வட்டி வரவு வைக்கப்படும்.
தனிநபர்களுக்கான வெளிநாட்டு நாணயத்தில் உள்ள DFCC Xtreme பணச் சந்தைக் கணக்குகள் தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்குகளின் கீழ் திறக்கப்பட வேண்டும், மேலும் நிறுவனங்களுக்கான வணிக வெளிநாட்டு நாணயக் கணக்குகளின் கீழ் திறக்கப்பட வேண்டும்.
தேவையான தகைமை
தேவையான தகைமை
18 வயதிற்கு மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள்.
We use cookies to ensure that we give you the best experience on our website. If you continue to use this site we will assume that you are happy with it.Ok