நிலையான வைப்பு கணிப்பான்
ஏதேனும் விசேட தேவைகளுக்காக சேமிக்கிறீர்களா அல்லது பணத்தினை ஏதோ இடத்தில் வைக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? காலங்கள் செல்ல உங்களுடைய பணம் எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை அறிய உங்களுடைய நிலையான வைப்பு கணிப்பானை பயன்படுத்தவும். நாளாந்த வட்டி கொடுப்பனவுகள் போல வெவ்வேறுவிதமான வட்டித் தெரிவுகள் அல்லது உங்களுடைய தவணை வைப்பினை பெருப்பிக்க கூடிய பெருந்தொகை முதிர்வின் போது இவற்றில் எது என பார்வையிடுங்கள்.
வீட்டுக் கடன் கணிப்பான்
நீங்கள் தெரிவு செய்யும் மீள்செலுத்துகை முறை மற்றும் வட்டி வீதத்தினை பொருத்து வீட்டுக் கடன் மீள்செலுத்துகை கணக்கிடலுக்கு இச்சாதாரண கணிப்பான் உதவியாக இருக்கும் . உங்களுடைய தற்போதைய /எதிர்கால வருமானத்தினைப் பொருத்து உங்களுடைய மீள்செலுத்துகை தகைமை மற்றும் உங்களுக்கு ஏற்ற இயலுமான கடன் பெறுமதி ஆகியன எவ்வளவு என்பதை கணக்கிட வழிவகுக்கும்.