DFCC வாகன கடன்

DFCC வாகன கடன்

DFCC வாகன கடன் மூலமாக உங்களுடைய வருமானத்திற்கு ஏற்ற சௌகரியமாக கடனை திருப்பிச் செலுத்தும் திட்டத்துடன் உங்களுடைய கனவு வாகனத்தை வாங்கிக் கொள்ள முடியும்.

அறிமுகம்

அறிமுகம்

சந்தையில் உள்ள மிகச் சிறந்த வாகனக் கடன் தெரிவு, உங்கள் பணப்புழக்கங்களுக்கு ஏற்ப சௌகரியமாக கடனைத் திருப்பிச் செலுத்தும் திட்டம்.

  • கட்டமைக்கப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தும் திட்டம்
  • கடனை நீட்டிக்கும் தெரிவு
  • கடனை நீட்டிக்கும் சமயத்தில் வாகனத்தை மாற்றிக் கொள்ளும் தெரிவு

தேவையான தகைமை

  • சம்பளம் பெறுகின்ற ஊழியர்கள் அல்லது சம்பள அடிப்படையில் பணிபுரிகின்ற தொழில் வல்லுனர்கள் அல்லது தனிப்பட்ட தொழில் மூலமான வருமானம்
  • ஓய்வுபெறும் வயது வரை கடனைத் திருப்பிச் செலுத்தும் வசதி
  • சம்பளம் பெறுகின்றவர்கள் – ஒரு வருடம் தொடர்ச்சியாக பணியாற்றும் நிரந்தர ஊழியர்
  • சுயதொழில் புரியும் தொழில்ரீதியானவர்கள் – குறைந்தபட்சம் 6 மாதங்கள் சொந்தமாக தனிப்பட்ட தொழிலில் ஈடுபட்டிருத்தல்
  • ரூபா 100,000.00 அல்லது அதற்கு மேற்பட்ட சம்பளத்துடன் நிரந்த தொழில் (அடிப்படைச் சம்பளம் + நிலையான கொடுப்பனவுகள்)
  • சுயதொழில் புரியும் தொழில்ரீதியானவர்கள் – 3 மாதங்களுக்கு 75% சராசரி தனிப்பட்ட தொழில் வருமானம் ரூபா 100,000.00 என்ற தகுதி வரம்புடன்

கடனைத் திருப்பிச் செலுத்துதல்

கடனை திருப்பிச் செலுத்துவதற்கான அதிகபட்ச காலம் 6 ஆண்டுகளாக இருக்கும், மேலும் 5 ஆண்டுகளுக்கு இதனை நீட்டிக்கு தெரிவு உள்ளது, எனினும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான அதிகபட்ச காலம் 8 ஆண்டுகள் வரையாகும்.

3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முறை மாத்திரமே கால நீட்டிப்பு அனுமதிக்கப்படும்.

நீங்கள் மாதாந்தம் செலுத்த வேண்டிய தொகையை கணிப்பிடுவதற்கு இங்கே கிளிக் செய்யவும் (தனிப்பட்ட கடன் கணிப்பொறி)

எவ்வாறு விண்ணப்பிப்பது

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்
  • ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
  • சம்பளத்திலிருந்து கடனைத் திருப்பிச் செலுத்தும் தொகைக்கான ஏற்பாடு – DFCC வங்கியால் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் தொழில்தருநரிடமிருந்து சம்பளத்திலிருந்து கடன் தொகையை செலுத்துவதாக பொறுப்பேற்றுக்கொள்ளும் கடிதம்
  • விண்ணப்பிப்பவரின் தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டின் சான்றுபடுத்தப்பட்ட பிரதி
  • சமீபத்திய சம்பளச் சிட்டை (அசல் / சான்றுபடுத்தப்பட்ட பிரதி)

எம்மைத் தொடர்பு கொள்வதற்கு

24 * 7 தொலைபேசி சேவை – 0112 350000

பொதுவாக எழுப்பப்படுகின்ற வினாக்கள்

டிஜிட்டல் வங்கிச்சேவை

வட்டி வீதம்

உதவு கருவிகள் மற்றும் ஆதரவு