அறிமுகம்
அறிமுகம்
சந்தையில் உள்ள மிகச் சிறந்த வாகனக் கடன் தெரிவு, உங்கள் பணப்புழக்கங்களுக்கு ஏற்ப சௌகரியமாக கடனைத் திருப்பிச் செலுத்தும் திட்டம்.
- கட்டமைக்கப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தும் திட்டம்
- கடனை நீட்டிக்கும் தெரிவு
- கடனை நீட்டிக்கும் சமயத்தில் வாகனத்தை மாற்றிக் கொள்ளும் தெரிவு
தேவையான தகைமை
தேவையான தகைமை
- சம்பளம் பெறுகின்ற ஊழியர்கள் அல்லது சம்பள அடிப்படையில் பணிபுரிகின்ற தொழில் வல்லுனர்கள் அல்லது தனிப்பட்ட தொழில் மூலமான வருமானம்
- ஓய்வுபெறும் வயது வரை கடனைத் திருப்பிச் செலுத்தும் வசதி
- சம்பளம் பெறுகின்றவர்கள் – ஒரு வருடம் தொடர்ச்சியாக பணியாற்றும் நிரந்தர ஊழியர்
- சுயதொழில் புரியும் தொழில்ரீதியானவர்கள் – குறைந்தபட்சம் 6 மாதங்கள் சொந்தமாக தனிப்பட்ட தொழிலில் ஈடுபட்டிருத்தல்
- ரூபா 100,000.00 அல்லது அதற்கு மேற்பட்ட சம்பளத்துடன் நிரந்த தொழில் (அடிப்படைச் சம்பளம் + நிலையான கொடுப்பனவுகள்)
- சுயதொழில் புரியும் தொழில்ரீதியானவர்கள் – 3 மாதங்களுக்கு 75% சராசரி தனிப்பட்ட தொழில் வருமானம் ரூபா 100,000.00 என்ற தகுதி வரம்புடன்
கடனைத் திருப்பிச் செலுத்துதல்
கடனைத் திருப்பிச் செலுத்துதல்
கடனை திருப்பிச் செலுத்துவதற்கான அதிகபட்ச காலம் 6 ஆண்டுகளாக இருக்கும், மேலும் 5 ஆண்டுகளுக்கு இதனை நீட்டிக்கு தெரிவு உள்ளது, எனினும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான அதிகபட்ச காலம் 8 ஆண்டுகள் வரையாகும்.
3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முறை மாத்திரமே கால நீட்டிப்பு அனுமதிக்கப்படும்.
எவ்வாறு விண்ணப்பிப்பது
எவ்வாறு விண்ணப்பிப்பது
- விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கி பூர்த்தி செய்து எந்த DFCC கிளையிலும் ஒப்படைக்கவும்
- அல்லது இங்கே கிளிக் செய்து விசாரணைப் படிவத்தை பூர்த்தி செய்யவும், நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம்
- அல்லது கடனுக்கு விண்ணப்பிக்க நீங்கள் விரும்பும் எந்தவொரு கிளைக்கும் நீங்கள் வருகை தர முடியும் – Branch locator
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்
- ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
- சம்பளத்திலிருந்து கடனைத் திருப்பிச் செலுத்தும் தொகைக்கான ஏற்பாடு – DFCC வங்கியால் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் தொழில்தருநரிடமிருந்து சம்பளத்திலிருந்து கடன் தொகையை செலுத்துவதாக பொறுப்பேற்றுக்கொள்ளும் கடிதம்
- விண்ணப்பிப்பவரின் தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டின் சான்றுபடுத்தப்பட்ட பிரதி
- சமீபத்திய சம்பளச் சிட்டை (அசல் / சான்றுபடுத்தப்பட்ட பிரதி)
எம்மைத் தொடர்பு கொள்வதற்கு
எம்மைத் தொடர்பு கொள்வதற்கு
24 * 7 தொலைபேசி சேவை – 0112 350000
பொதுவாக எழுப்பப்படுகின்ற வினாக்கள்
பொதுவாக எழுப்பப்படுகின்ற வினாக்கள்
டிஜிட்டல் வங்கிச்சேவை
டிஜிட்டல் வங்கிச்சேவை
- DFCC Virtual Wallet
- இணைய வங்கிச்சேவை
- இலத்திரனியல் வடிவ கணக்குக்கூற்றுக்கள்
- குறுஞ்செய்தி தகவல்
- Chip அடிப்படையிலான PayWave வசதி கொண்ட டெபிட் அட்டை
வட்டி வீதம்
வட்டி வீதம்
உதவு கருவிகள் மற்றும் ஆதரவு
உதவு கருவிகள் மற்றும் ஆதரவு
- சேமிப்புக்கள் மற்றும் தனிநபர் கடன்கள் தொடர்பில் எமது வலைப்பதிவை வாசித்து அறிந்து கொள்ளுங்கள்
- எமது தனிநபர் மற்றும் வீட்டுக் கடன் கணிப்பான்களை அறிந்து கொள்ளுங்கள்
- Branch/ATMs/CDMsஎமது கிளை/ஏடிஎம் மையங்கள்/பண வைப்பு மையங்கள் அமைந்துள்ள இடங்களை அறிந்து கொள்ளுங்கள்
- சமீபத்தைய கடனட்டை ஊக்குவிப்பு சலுகைகள் தொடர்பில் அறிந்து கொள்ளுங்கள்