நோக்கம்
நோக்கம்
கடன்கள், குத்தகைகள், கடனட்டை நிலுவைகள் மற்றும் பிற கடன்களைத் தீர்க்க முடியும். தனிப்பட்ட தேவைக்கும் இடமளிக்கப்படும்.
தேவையான தகைமை
தேவையான தகைமை
- நிரந்தர சேவையிலுள்ள ஊழியர்கள் மற்றும் சுயதொழில் புரியும் தொழில்ரீதியானவர்கள்.
- தொழில்தருநரின் உறுதிப்படுத்தலுக்கு அமைவாக 55 அல்லது 60 வயது வரை.
- குறைந்தபட்சம் ரூபா 150,000.00 மொத்த வருமானத்துடன் (அடிப்படைச் சம்பளம் + நிலையான கொடுப்பனவுகள் + 3 மாதங்களுக்கான சராசரி நிலையற்ற வருமானத்தொகையின் 75%) மற்றும் DFCC வங்கியால் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் தொழில்தருநரிடமிருந்து சம்பளத்திலிருந்து கடன் தொகையை செலுத்துவதாக பொறுப்பேற்றுக்கொள்ளும் கடிதம்
கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம்
கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம்
DFCC 1 கடனை 60 வயது வரையான வரம்பினுள் அதிகபட்சமாக 8 ஆண்டுகளுக்கு திருப்பிச் செலுத்தும் வகையில் பெற்றுக்கொள்ள முடியும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
- விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கி, பூர்த்தி செய்து எந்த DFCC கிளையிலும் ஒப்படைக்கவும்
- அல்லது இங்கே தரப்பட்டுள்ள விசாரணைப் படிவத்தை பூர்த்தி செய்யவும், நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம்
- உங்களுக்கு அருகாமையிலுள்ள DFCC வங்கிக் கிளைக்கு வருகை தாருங்கள்
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்
- ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
- விண்ணப்பிப்பவரின் தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டின் சான்றுபடுத்தப்பட்ட பிரதி
- உரிய தொழில்முறை அமைப்பிலிருந்து அடையாளச் சான்று அல்லது இருக்கும் பட்சத்தில் தொழில்முறைத் தகமையின் சான்று அங்கீகாரம்
- DFCC வங்கியால் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் தொழில்தருநரிடமிருந்து நிறுவனத்தின் கடித தலைப்பில் சம்பளத்திலிருந்து கடன் தொகையை செலுத்துவதாக பொறுப்பேற்றுக்கொள்ளும் கடிதம்
- கடைசி 3 மாதத்திற்கான அசல்/உறுதிப்படுத்தப்பட்ட சம்பளச் சிட்டைகள்
- தீர்க்க வேண்டிய கடன் தொகை தொடர்பில் உரிய நிதியியல் நிறுவனங்களிடமிருந்து எழுத்து மூலமான உறுதிப்படுத்தல்
டிஜிட்டல் வங்கிச்சேவை
டிஜிட்டல் வங்கிச்சேவை
- DFCC Virtual Wallet
- இணைய வங்கிச்சேவை
- இலத்திரனியல் வடிவ கணக்குக்கூற்றுக்கள்
- குறுஞ்செய்தி தகவல்
- Chip அடிப்படையிலான PayWave வசதி கொண்ட டெபிட் அட்டை
உதவு கருவிகள் மற்றும் ஆதரவு
உதவு கருவிகள் மற்றும் ஆதரவு
- சேமிப்புக்கள் மற்றும் தனிநபர் கடன்கள் தொடர்பில் எமது வலைப்பதிவை வாசித்து அறிந்து கொள்ளுங்கள்
- எமது கிளை/ஏடிஎம் மையங்கள்/பண வைப்பு மையங்கள் அமைந்துள்ள இடங்களை அறிந்து கொள்ளுங்கள்
- இணையத்தின் மூலமாக சேமிப்புக் கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கு விண்ணப்பியுங்கள்
எம்மைத் தொடர்பு கொள்வதற்கு
எம்மைத் தொடர்பு கொள்வதற்கு
24 * 7 தொலைபேசி சேவை – 0112 350000
அலுவலக நேரங்களில் உதவிகளைப் பெறுவதற்கு, பின்வருவோரை தொடர்பு கொள்ளவும்:
தனிநபர் கடனில் கடன் நிபுணர்
மெஷார பெரேரா – 0777 339663
மேல் மாகாணம்
திலுக் ஹிமந்த – 0772 309523
சமித்த ஜயதிலக்க – 0771 798854
சப்ரகமுவ மாகாணம்
லலீன் ரூபேரு – 0773 410083
கயான் பெரேரா – 0756 832871
தென் மாகாணம்
துஷார கேடகும்புர – 0766 607580
சமீர சில்வா – 0778 220822
மத்திய மாகாணம்
ரசிக ரத்நாயக்க – 0773 620526
சௌமியா ஹேரத் – 0777 930376
வடமேல் மாகாணம்
வஜிர ரணசிங்க – 0777 111882
வட மத்திய / கிழக்கு மாகாணங்கள்
ஆயிஷ் பீரிஸ் – 0777 943711
வட மாகாணம்
கஜனனசரம – 0773 068976