சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்
சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்
- ஆரம்ப வைப்புத்தொகை – இலங்கை ரூபா 100,000/- / அமெரிக்க டொலர் 15,000அல்லது அந்தந்த வெளிநாட்டு நாணயங்களில் இதற்கு சமமான தொகை.
- இது பின்வருவனவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளதால் கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள்;
- இலங்கை ரூபா: வீதமானது விகிதம் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்பு பணவீதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் வாராந்த அடிப்படையில் மீள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது
- அமெரிக்க டொலர்: வீதமானது 3 மாதங்களுக்கான இலண்டன் வங்கிகளுக்கான வழங்கல் வீதத்துடன் [LIBOR] இணைக்கப்பட்டுள்ளது மற்றும் மாதாந்த அடிப்படையில் மீள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது
- இந்த கணக்கு தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஒரு சிறந்த தெரிவாகும்.
- தினசரி முடிவின் மீதியின் அடிப்படையில் தினசரி வட்டி கணிப்பிடப்பட்டு மாதந்தோறும் வட்டி வரவு வைக்கப்படும்.
- தனிநபர்களுக்கான வெளிநாட்டு நாணயத்தில் உள்ள DFCC Xtreme பணச் சந்தைக் கணக்குகள் தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்குகளின் கீழ் திறக்கப்பட வேண்டும், மேலும் நிறுவனங்களுக்கான வணிக வெளிநாட்டு நாணயக் கணக்குகளின் கீழ் திறக்கப்பட வேண்டும்.
தேவையான தகைமை
தேவையான தகைமை
- 18 வயதிற்கு மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள்.
எவ்வாறு விண்ணப்பிப்பது
எவ்வாறு விண்ணப்பிப்பது
- கணக்கினை ஆரம்பிப்பதற்கு இணையத்தின் மூலமாக விண்ணப்பிக்க முடியும்
- உங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள கிளைக்குச் சென்று விண்ணப்பிக்க முடியும்./a>
- 011-2350000 என்ற சேவை அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்வதன் மூலமாக