உறுப்பினர்களுக்கான தனிப்பட்ட கடன்

GMOA உறுப்பினர்களுக்கான தனிப்பட்ட கடன்கள்

அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர் சங்கத்தின் (GMOA) உறுப்பினர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக கடன் திட்டம்.

தகைமை:

தகைமை:

 • அதிகபட்ச வயது 60 வருடங்கள் (சிறப்பு மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு 63 வயது)
 • பயிற்சியாளர்கள், ஆரம்ப தர மருத்துவர்கள், தரம் 02 மருத்துவர்கள், தரம் 01 மருத்துவர்கள், நிர்வாகிகள், ஆலோசகர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள்
 • குறைந்தபட்ச வருமானம் ரூபா. 30,000.00 (அடிப்படை + நிலையான கொடுப்பனவுகள் + மாறுபடும் கொடுப்பனவுகள் = 3 மாதங்களில் 75% சராசரி)

மீள் செலுத்துதல்:

சமமான மாதாந்த தவணையில் 60 வயது வரம்புக்கு உட்பட்டு அதிகபட்சம் 7 ஆண்டுகளுக்கு கடன் பெறலாம் (உங்கள் மூலதனம் மற்றும் வட்டி ஒரு நிலையான தொகையாயின்)

சிறப்பு மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அதிகபட்சம் 63 ஆண்டுகள் வரை செல்லலாம்.

உங்கள் தவணைக் கணக்கீட்டைப் பார்க்க இங்கே கிளிக் செய்க (தனிப்பட்ட கடன் கணிப்பான்)

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின்  எந்தவொரு DFCC கிளைக்கும் சமர்ப்பிக்கவும் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள விசாரணைப் படிவத்தை நிரப்பவும், நாங்கள் உங்களை உடனடியாக தொடர்பு கொள்வோம்.

கடனுக்கு விண்ணப்பிக்க நீங்கள் விரும்பும் ஒரு கிளையிலும் விண்ணப்பிக்கலாம்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

 • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
 • ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
 • சம்பளத்திற்கு மேலான ஒதுக்கீடு – DFCC பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் அல்லது உறுதிப்படுத்தப்பட்ட  நிலையான உத்தரவில் தொழில் தருனரால் வழங்கப்படும் கடிதம்
 • விண்ணப்பதாரரிடமிருந்து அனைத்து தனியார் நடைமுறை வருமானத்தையும் DFCC க்கு அனுப்பும் கடிதம்.
 • மருத்துவ சபையிலிருந்து பெறப்படும் உறுதிப்படுத்தல்  மற்றும் விண்ணப்பதாரரின் தரத்தைக் குறிக்கும் தொழில் தருனரின் கடிதம்.
 • ஒருவரின் தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டின் சான்றளிக்கப்பட்ட பிரதி
 • ஆவணச் சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டால் தனியார் நடைமுறையிலிருந்து பெறப்படும் வருமானம், வாடகை மற்றும் குத்தகையிலிருந்து கிடைக்கும் வருமானம் போன்ற மேலதிக வருமான ஆதாரங்கள் பரிசீலிக்கப்படும்.

 

டிஜிட்டல் வங்கியியல்

வட்டி விகிதம்:

தகவல் துணைக் கருவிகள்:

 • சேமிப்பு மற்றும் கடன்கள் குறித்த எமது வலைப்பதிவைப் படியுங்கள்.
 • கடன்கள் மற்றும் சேமிப்புக்களுக்கு எமது கணிப்பான்களை பயன்படுத்தவும்.
 • எமது கிளை / .டி.எம்.கள் / சி.டி.எம்.களைக் கண்டறியவும்.
 • சமீபத்திய கடன் அட்டை ஊக்குவிப்புக்களை அறிந்து கொள்ளவும்.

எங்களை தொடர்பு கொள்ள:

24 * 7 தொலைபேசி சேவை – 0112 350000

அலுவலக நேரங்களில் உதவிகளைப் பெறுவதற்கு, பின்வருவோரை தொடர்பு கொள்ளவும்:

அர்ப்பணிக்கப்பட்ட தனிப்பட்ட கடன் நிபுணர்

மேஷார பெரேரா-0777339663

மேல் மாகாணம்

டிலுக் ஹிமாந்த0772 309523

பி. கெங்காதரன்-0777 847585

சபரகமுவ மாகாணம்

தம்மிகா நாணயக்கார-0777 717746

தென் மாகாணம்

டச்சித் ஏஷான்-0772 951424

ஒஷந்த குணதிலக்க-0772 017657

தனேஷ் திஸ்ஸாநாயக்க-0772 017664

மத்திய மாகாணம்

ரசிகா ரத்நாயக்க-0773 620526

புத்திகா ஹேவபதிராணா-0773 050686

வட மேல் மாகாணம்

சுரங்க சேனாரத்ன-0777 663199

பிரசன்னஜித் அதிகாரி-0772 017683

கிழக்கு மாகாணம்

கபில திசாநாயக்க-0774 156814

தாரக சம்பத்-0773 685414

பாலசுப்பிரமணியம் முரளிதரன்-0779 000871

வட மாகாணம்

டியூடர் கொட்வின்-0776 365807