கடன் திட்டங்கள்

DFCC வங்கி நாட்டில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை அபிவிருத்தி செய்ய கடமைப்பட்டுள்ளது. வங்கியானது நிதியிடலை விட தொழில்முனைவர்களுக்கு அவர்களது வியாபாரமானது இன்னுமொரு படிநிலையினை அடைவதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்குகிறது.