DFCC கல்விக் கடன்கள்

DFCC கல்விக் கடன்கள்

DFCC யின் கல்விக் கடனுடன் வாழ்க்கையில் உங்கள் இலக்குகளை அடைந்து கொள்ளுங்கள்.

தகைமை:

தகைமை:

  • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆய்வுத் திட்டங்களுக்கு
  • 55 வயது வரை (தெலாழில் தருனர் உறுதிப்படுத்தினால், 60 வயது வரை)
  • தனியார் நடைமுறை தொழில்வாண்மையாளர்களுக்கு 60 வயது வரை
  • வருமானம்குறைந்தபட்சம் 50,000.00 இலங்கை ரூபா (அடிப்படை + நிலையான கொடுப்பனவுகள்)

 

மீளச் செலுத்துதல்:

60 வயது வரம்புக்கு உட்பட்டு அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்கு கல்வி கடன் பெறலாம்.

உங்கள் தவணைக் கணக்கீட்டைப் பார்க்க இங்கே கிளிக் செய்க (தனிப்பட்ட கடன் கணிப்பான்)

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின் எந்தவொரு DFCC கிளைக்கும் சமர்ப்பிக்கவும் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள விசாரணைப் படிவத்தை நிரப்பவும், நாங்கள் உங்களை உடனடியாக தொடர்பு கொள்வோம்.

கடனுக்கு விண்ணப்பிக்க நீங்கள் விரும்பும் ஒரு கிளையிலும் விண்ணப்பிக்கலாம்

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
  • ஒருவரின் தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டின் சான்றளிக்கப்பட்ட பிரதி
  • வருமானச் சான்றுகடந்த 3 மாதங்களுக்கான சம்பளச் சீட்டுகள் / தனியார் துறையின் வருமான விவரங்கள்
  • கல்வி நிறுவனம் வழங்கிய பாட விவரங்கள் மற்றும் கட்டணக் கட்டமைப்பைக் குறிப்பிடும் கடிதம்
  • சம்பளம் தொடர்பான உறுதிப்படுத்துகை – DFCC பரிந்துரைக்கப்பட்ட வடிவமைப்பில் தொழில் தருனரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடிதம்.
  • சொத்து அடமானத்தால் கடன் கோரப்பட்டால், உரித்து தொடர்பான ஆவணங்கள் மற்றும் சொத்து தொடர்பான உள்நாட்டு அதிகார ஆவணங்கள்.

 

டிஜிட்டல் வங்கியியல்

வட்டி விகிதம்:

தகவல் துணைக் கருவிகள்:

  • சேமிப்பு மற்றும் கடன்கள் குறித்த எமது வலைப்பதிவைப் படியுங்கள்.
  • கடன்கள் மற்றும் சேமிப்புக்களுக்கு எமது கணிப்பான்களை பயன்படுத்தவும்.
  • எமது கிளை / .டி.எம்.கள் / சி.டி.எம்.களைக் கண்டறியவும்.
  • சமீபத்திய கடன் அட்டை ஊக்குவிப்புக்களை அறிந்து கொள்ளவும்.

 

எங்களை தொடர்பு கொள்ள:

24 * 7 தொலைபேசி சேவை – 0112 350000