DFCC ஆலோகவின் டயமன்ட் அனுசரணையுடன் இடம்பெறவுள்ள WCIC Prathibhabisheka, பெண் தொழில்முயற்சியாளர் விருத
DFCC வங்கியின் பெண்களை மையமாகக் கொண்டு அவர்களுக்கு வலுவூட்டுகின்ற வங்கிச்சேவை முன்மொழிவான DFCC ஆலோகா, மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட WCIC Prathibhabhisheka - பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2023 நிகழ்வுக்கான டயமன்ட் அனுசரணையாளராக முக்கிய ஸ்தானத்தை வகிக்கவுள்ளது.